• தமிழ் மரபு அறக்கட்டளை – அருங்காட்சியகத் திட்டம்

  • Back
 by 

அருங்காட்சியகங்கள் நமக்கு மனித குலத்தின் வளர்ச்சியைப் பதிந்து வைக்கவும் முந்தைய வரலாற்றை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

தமிழ்ச்சிந்தனைச் சூழலில் அருங்காட்சியகங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் மிகக் குறைவு. இதனை கருத்தில் கொண்டு இளம் வயது முதலே பள்ளிக் குழந்தைகளும் பின், கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் அருங்காட்சியகங்களை மதிக்கவும், போற்றவும், பாதுகாக்கவும் வளர்க்கவும் பங்காற்ற வேண்டும் என்ற காரணத்தை முன் வைத்து இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள், சமூக அமைப்புகள் ஆகியவை அருங்காட்சியகங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட விரும்பினால் அதற்கான இலவச வழிகாட்டுதல்களை தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கும்.

வரலாற்றை பாதுகாக்கவும், வரலார்றுச் சின்னங்களைப் பாதுகாக்கவும் இணைந்து செயல்படுவோம்.

முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறகக்ட்டளை பன்னட்டு அமைப்பு

Leave your comment

Your email address will not be published. Required fields are marked *