Home Projects Digitization: Denmark Copenhagen Royal Library

Digitization: Denmark Copenhagen Royal Library

by Tamil Heritage Foundation
0 comment

டென்மார்க் கோப்பன்ஹாகன் அரச நூலக தமிழ் ஓலைச்சுவடி மின்னாக்கம்

Digitization: Denmark Copenhagen Royal Library Tamil Manuscripts

மே மாதம் 2016ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் திட்டங்களில் ஒன்றாக டென்மார்க்கின் தலைநகரான கோப்பன்ஹாகன் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்படும் தமிழ் ஓலைச்சுவடிகளில் 38 ஓலைச்சுவடி நூல்களும்  காகித ஆவணங்களும் மின்னாக்கம் செய்யப்பட்டன.  மேலும் கோப்பன்ஹாகன் ஆவணப்பாதுகாப்பகத்தில் பாதுகாக்கப்படும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கிபி.17ம் நூற்றாண்டு தங்க ஓலைச்சுவடியும் மின்னாக்கம் செய்யப்பட்டது. முழு விபரங்களையும் அறிந்து கொள்ள – https://thf-news.tnmuseum.tamilheritage.org/2016/07/02/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-2016-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!