Home Heritage Tour தேனி அருங்காட்சியம் – 20 டிசம்பர் 2022

தேனி அருங்காட்சியம் – 20 டிசம்பர் 2022

by anbutamizh
0 comment

எங்களது தேனி பயணத்தில் இறுதியாக அமைந்தது ஆண்டிப்பட்டி அரசு அருங்காட்சியகத்திற்கான பயணம். ஒரு அரசு பள்ளியின் தனி கட்டிடம் ஒன்றில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகமாக இது திகழ்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் தேனி மாவட்டம் மற்றும் அருகாமை பகுதிகள் தொடர்பான தொல்லியல் வரலாறு, கல்வெட்டு, பாறை ஓவியங்கள், விவசாயம், கைத்தறி, பயிர்கள், கலைகள் என பல்வேறு தலைப்புகளில் கண்காட்சி அமைந்திருக்கின்றது.

இத்தகைய புதிய அருங்காட்சியங்கள் ஒவ்வொரு சிற்றூரிலும் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

 

 

 

 

 

 

 

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும்.

த.ம.அ தலைவர் டாக்டர்.க.சுபாஷிணி

புதிய வலைப்பதிவு இடுகைகள், உதவிக்குறிப்புகள் மற்றும் புதிய புகைப்படங்களுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!